இப்ப பார்த்திங்கனா எல்லாத்துக்குமே ஒரு இண்ட்ரோ கண்டிப்பா வேனும் அதுனால என் ப்ளாக்குக்கும் ஒரு முன்னுரை கொடுக்கலாம்னு இருக்கேன்
சோ முதல்ல ஒனரான என்ன பத்தி சொல்ரன்
என்னை எல்லாரும் நந்து நு கூப்டுவாங்க இந்த முஞ்சுபுக்ல கொஞ்சம் பிரபலம் Idiot nandhu
Imaginary Idiot | Editor | ஊரு உலகம் தெர்யாத பையன்
சரி அப்புடி இவன் கிட்ட இன்னா தான் டெலண்ட்டு இருக்குனு நீங்க கேட்டிங்கன்னா இவனுக்கு யோசிக்கிரத தவிற ஒன்னும் தெர்யாதுங்க
ஒ அப்ப இவன் மத்தவங்க மாதிரி டெக் ரிலேடட் போஸ்ட் போடமாட்டான்னா கண்டிப்பா போடமாட்டான் உடனே என்ன போஸ்ட் போடுவான்னு கேக்காதிங்க யெதாவது ஒரு போஸ்ட் கண்டிப்பா போடுவான்

No comments:
Post a Comment