1) உன்ன விட அழகாகனுங்குர காரணத்துனால தானோ என்னமோ அந்த
நிலா வெயில்லயே வரது இல்ல
2) எதுகை மோனைக்கு கூட இடம் தராமல் நிரம்பி வழியுது என் காதல் என் கவிதைகளில்
3) உன் இதயத்துக்குள் நுழையாத போது தெரிகிறது என் காதல் எவ்வளவு பெருசுனு
5) உன் பெயரில் உள்ள எழுத்துக்கள் போராட ஆரமித்துவிட்டது தங்களுக்கு காதல் எழுத்துக்கள் அங்கிகாரம் கேட்டு
6) சீக்கிரம் ஒடி ஒளிஞ்சிக்கொ உன்னை உடல் உறுப்பு திருட்டு வழக்கில் தேடுகிறார்கள் இதயத்தை திருடியதர்காக
7) என் காதல் வளர நான் விதைத்த விதை என் கவிதை அதற்கு நான் ஊற்றிய தண்ணீர் என் கண்ணீர்
8) உன் பார்வை எனக்கு போதை ஏத்தும் குவாட்டர்னா
உன் பேச்சு எனக்கு ஊறுகாய்
- நந்து



.jpg)
3) உன் இதயத்துக்குள் நுழையாத போது தெரிகிறது என் காதல் எவ்வளவு பெருசு superb
ReplyDeleteArun na... Tnks a lot na :)
ReplyDeleteசூப்பரூ...!!!
ReplyDeleteTnks da :)
DeleteThis comment has been removed by the author.
Delete